Builders&Real Estate Complaints, Other Real Estate Complaints Consumer Complaint About Real Estate, Real Estate, villianur pondicherry |
| Complaint ID: 24881 | 2011-09-18 | Posted by: ananthababu |
|
Post a Similar Complaint! |
ஐயா, நங்கள் வில்லியனூர் புறவழி சாலையில் அம்மைந்துள்ள சிவகணபதி நகரில் உள்ள ரோஜா வீதியில் வசித்து வருகிறோம் எங்கள் வீதியில் இருந்து நகரின் முக்கிய சாலைக்கு செல்ல இருந்த வழி அரசுக்கு சொந்தமான புரன்போகு வாய்கள் என்று அந்த வழில் வாய்கள் தொண்டிவிட்டனர், மனை அமைத்து விற்றவர்கள் அரசுக்கு சொந்தமான புரன்போகு வாய்க்காலை வழியாக காட்டி ஏமாற்றி விற்றுவிட்டனர் இப்பொழுது நாங்கள் வழி இல்லாமல் தவிக்கிறோம், இப்பொழுது மழைபெய்து சுத்ரியும் தண்ணீர் நிற்கின்றது வேளைக்கு செல்பவர்களும், பள்ளி மாணவர்களும் சேற்றில் இறங்கி செல்கின்றனர், பிள்ளைகளுக்கு உடல் நல கோளாறும் ஏற்படுகின்றது. எங்கள் தெருவை விட்டுவிட்டு சுற்றிவுள்ள அனைத்து தெருக்களிலும் ஜல்லி கொட்டி செம்மண் பாதை மேம்படுத்தி கொடுகின்றனர், contractarai கேட்டால் உங்கள் தெருவிற்கு வழி இல்லை எப்படி சாலை அமைப்பது என்று கேட்கின்றனர், அரசு அதிகாரிகளிடமும், வில்லியனூர் முன்னால் MLA அவர்களிடமும், முன்னால் பஞ்சாயத்து தலைவர் அவர்களிடமும், இபோழுதிய MLA அவர்களிடமும் பலமுறை மனு கொடுதுப்பர்துவிட்டோம் அவர்களால் நடவடிக்கை எடுக்கமுடியவில்லை போல்லுள்ளது, அதனால் எங்கள் தெருவிற்கு வழி அமைத்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுகொல்ல்கிறோம். இப்படிக்கு உங்கள் சிவகணபதி நகர் வாசிகள்.
ALERT! Please note that for action by Complaints-India and to inform companies about your complaint, you have to file a FRESH COMPLAINT using COMPLAINT FORM, ONLY! |
